Gangsters Groups-க்கு சிறந்த தலைவன் -The Godfather| Movie Recap in Tamil| Wow Stories 03 #godfather#pothysfamily #godfathermovie #godfather #gangster

ஒரு தாதாவின் வாழ்க்கை படம்: The Godfather | Godfather Movie in Tamil| Wow Stories 03 #godfathermovie

Hello viewers!! Welcome to Pothys Family Channel. One of our playlists is Wow Stories where various blockbusters and classic Hollywood movies have been recited in our local language and presented in an appealing way.

The movie we are going to enjoy in this series today is – The Godfather

It is a 1972 American crime film directed by Francis Ford Coppola, who co-wrote the screenplay with Mario Puzo, the film is based on Puzo’s best-selling 1969 novel “The Godfather”. The Godfather is considered one of the greatest gangster movies ever made.

Synopsis: The Godfather “Don” Vito Corleone is the head of the Corleone Mafia family in New York. Vito’s youngest son Michael is not interested in being part of the family business. Vito is a powerful man who is kind to all who respect him, but merciless against those who do not. But when Solonzo, a powerful rival, seeks Don’s help in selling drugs, Vito refuses to do so. Thus the conflict between him and other mafia families who were interested in doing drug business is filmed, the story of how his son Michael, who took over the family business after him, waged a war against all the mafia families and became a don-like his father.

It has many aspects about family, loyalty, greed, relationships, and real life. Overall, The Godfather is one of Hollywood’s biggest commercial success stories.

We hope you enjoyed this video and will continue to travel with us. Don’t forget to share this with your friends and family.

Thanks!!!

போத்தீஸின் பொன்னான நேயர்களுக்கு வணக்கம்!! Pothys Family சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். எங்கள் பிளேலிஸ்ட்களில் ஒன்றான வாவ் ஸ்டோரீஸில் பல்வேறு பிளாக்பஸ்டர்கள் மற்றும் கிளாசிக் ஹாலிவுட் திரைப்படங்களின் கதையை நம் தாய் மொழியில் அழகாக படங்களுடன் வழங்கப்படுகின்றன.

இன்று இந்தத் தொடரில் நாம் ரசிக்கப் போகும் படம் – தி காட்பாதர்

இது 1972 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க குற்றவியல் திரைப்படமாகும், இது ஃபிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவால் இயக்கப்பட்டது, அவர் மரியோ புசோவுடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார், இந்த திரைப்படம் 1969யில் வெளிவந்த புசோவின் அதிக அளவு விற்பனையான சிறந்த “தி காட்பாதர்” நாவலை அடிப்படையாகக் கொண்டது. தி காட்பாதர் இதுவரை தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிகப் பெரிய கேங்க்ஸ்டர் வகை திரைப்படங்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

கதை சுருக்கம்: காட்பாதர் “டான்” விட்டோ கோர்லியோனி நியூயார்க்கில் உள்ள கோர்லியோனி மாஃபியா குடும்பத்தின் தலைவர். விட்டோவின் இளைய மகன் மைக்கேல் குடும்ப வணிகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் ஆர்வம் காட்டவில்லை. விட்டோ ஒரு சக்திவாய்ந்த மனிதர், அவருக்கு மரியாதை கொடுப்பவர்கள் அனைவரிடமும் கருணையுள்ளவர், ஆனால் மரியாதை கொடுக்காதவர்களுக்கு எதிராக இரக்கமற்றவர். ஆனால் ஒரு சக்திவாய்ந்த போட்டியாளரான சொலன்ஸோ போதைப்பொருட்களை விற்க டானின் உதவியை நாடியபோது, விட்டோ அதை செய்ய மறுக்கிறார். இதனால் அவருக்கும் போதைபொருள் பிசினஸ் செய்ய ஆர்வமாய் இருந்த மற்ற மாஃபியா குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் படமாக்கப்பட்டுள்ளது, இவருக்கு பின் பேமிலி பிசினெஸ்ஸை தலைமை ஏற்ற இவரது மகன் மைக்கேல் எப்படி அனைத்து மாஃபியா குடும்பங்களுக்கு எதிராக ஒரு போரை நடத்தி தன் தந்தைய போல டானாக மாறினார் என்பது கதை.

குடும்பம், விசுவாசம், பேராசை, உறவுகள் மற்றும் நிஜ வாழ்க்கை பற்றிய பல அம்சங்கள் கொண்டது. ஒட்டுமொத்ததில், தி காட்பாதர் ஹாலிவுட்டின் மிகப்பெரிய வணிக வெற்றி பாடங்களில் ஒன்றாகும்,

இந்த வீடியோ உங்களை மகிழ்வித்திருக்கும் என்றும் எங்களோடு நீங்கள் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்றும் நம்புகிறோம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இதை பகிர மறக்காதீர்கள்.

நன்றி!!!

source

Leave a Comment